அதிமுக வேட்பாளர் பட்டியல்: 16 லோக்சபா தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தார் ஈபிஎஸ்
March 21, 2024
சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
March 21, 2024
சென்னை: தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், புகார்கள், நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிட்ம கூறியதாவது:தமிழகத்தில் தற்போது 68,320வாக்குச்சாவடிகள் உள்ளன.
தமிழர்கள் பற்றி சர்ச்சை.. மத்திய அமைச்சர் ஷோபா மீது பாயும் அதிரடி நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் கெடு
March 21, 2024
பெங்களூர்: தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர், பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‛‛இப்போது மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்’’.. அதிமுகவிடம் துண்டுபோட்ட பிரேமலதா
March 21, 2024
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவும் - அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன என்பதையும், யார் யார் வேட்பாளர்கள் என்பதையும் இங்கே பார்க்கலாம்.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி; விருப்ப படிவம் இன்று முதல் விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
March 21, 2024
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், புகார்கள், நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிட்ம கூறியதாவது:தமிழகத்தில் தற்போது 68,320வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறல் அடிப்படையில்,
சென்னையைச் சேர்ந்த டாக்டர் சா. கலைப்புனிதன்
கல்வி மற்றும்
இலக்கிய முயற்சிகளில் ஐந்து உலக சாதனைகளை படைத்துள்ளார்
March 21, 2024
சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞரும் சிறந்த எழுத்தாளருமான டாக்டர் கலைப்புனிதன், கல்வி மற்றும் இலக்கிய நோக்கங்களில் ஐந்து உலக சாதனைகளைப் பெற்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். கலைகளில் ஆழமாக வேரூன்றிய பரம்பரையில் இருந்து
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! திமுக vs அதிமுக! "நேருக்கு நேர்" மோதும் வேட்பாளர்கள் யார் யார்? லிஸ்ட்
March 21, 2024
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவும் - அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன என்பதையும், யார் யார் வேட்பாளர்கள் என்பதையும் இங்கே பார்க்கலாம்.